கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி அக்.23  திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்…

வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது

திருச்சி, அக்.23  ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா மற்றும் சண்முகார்ச்சனை வழிபாடு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 28-ந் தேதி நடைபெறவுள்ளது.…

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

திருச்சி அக். 23 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள  தயார்  : மேயர் அன்பழகன் தகவல்

திருச்சி அக்.23  திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5 மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியவரை கைது செய்ய வலியுறுத்தி வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி அக். 23 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியவரை கைது செய்ய வலியுறுத்தி  திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர்…

வாழவந்தான் கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, அக்.23  திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் பொதுமக்களின்…

திருச்சியில் நாளை கல்விக்கடன் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி, அக்.23 திருச்சியில் நாளை (அக்.24) கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும்…

திருவெறும்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி, அக்.22 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் வார்டு எண். 9 முதல் 12 வரை உள்ள பகுதி பொதுமகள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணசமுத்திரம் எழில்நகர், ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்…

துவாக்குடி அரசு கல்லூரி அலுவலகம்- ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சி, அக்.22  அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு கலைக்…

மழையால் சேதமடைந்த வீடு : நிவாரண உதவி வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

திருச்சி, அக்.22  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார். தமிழ்நாடு…