தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை -இனிப்புகள் : முசிறி எம்.எல்.ஏ. வழங்கினார்

திருச்சி, அக்.18திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.…

கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு : விஸ்வகர்மா அமைப்பு கோரிக்கை

திருச்சி அக் 18  சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் பேரவை (எம்.கே.டி) மாநில…

மயங்கி விழுந்து ஒருவர் சாவு

திருச்சி அக் 18 திருச்சி இபி ரோடு தனியார் ஏடிஎம் சென்டர் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு…

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

திருச்சி அக். 18 திருச்சியில் பரிதாபம் கொத்தனார் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.…

திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருச்சி, அக். 18 திருச்சி மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண்.24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட…

துறையூரில் தீபாவளி பலகாரச்சீட்டு: ஒரு கோடி ரூபாய் வசூலித்து மோசடி

திருச்சி, அக்.18  துறையூரில் தீபாவளி பலகாரச்சீட்டு: ஒரு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தவர் தலைமறைவு திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து பலகார சீட்டு எனும் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம்…

காய்கறி- பழங்கள் விற்பனை வண்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

திருச்சி, அக்.18  தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26, 125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களுக்கு வழங்கினார்.…

முசிறி அரசுப் பள்ளியில் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா - மராமத்து பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் மாணவர்கள் கோரிக்கை. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முசிறி…

கஞ்சா விற்றவர் கைது

திருச்சி அக். 17 திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .அப்போது கீழப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை கீழ…

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது

திருச்சி, அக். 17 திருச்சி பாலக்கரை திருச்சி காவேரி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( 29 ). ஐடிஐ முடித்துள்ளவர். இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த…