பசுமைப்பூங்கா பாதுகாப்புகுழு கையொப்ப இயக்கம்
திருச்சி, செப். 29 பசுமைப்பூங்கா பாதுகாப்புகுழு, தண்ணீர் அமைப்பு, எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மக்களிடையே கையொப்ப இயக்கத்தை தொடங்கின.
திருச்சி பஞ்சப்பூர் அருகேயுள்ள பசுமைப் பூங்காவை மீட்டெடுத்து புனரமைக்க வேண்டும் என்ற…