உய்யக்கொண்டான் திருமலையில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி செப்.27 திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கிழக்கு விஸ்தரிப்பு சண்முகா நகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். (வயது 65). இவர் உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆவண காப்பக மையம் நடத்தி வருகிறார்.…

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, செப். 27 திருச்சி பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (44)இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தனபால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது…

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருச்சி செப்.27 திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பிரபலமான ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டல் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் ? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து ஓட்டல் ஊழியர்…

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு

திருச்சி செப்.27 திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது வீட்டிலிருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து வேலைக்கார பெண்…

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்

திருச்சி செப். 27 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது34) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில் திருச்சி…

விஜய் பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கியது

திருச்சி செப்.27- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலையில் நாமக்கல்லிலும், பிற்பகல் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இதற்காக…

செல்வபெருந்தகையை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப். 27  திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக விமர்சனம் செய்த  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை யை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி…

தமிழ்நாட்டில் கல்வித்துறை மிகவும் சீரழிந்து உள்ளது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நூறு நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று அவர் திருச்சியில் சருக்குபாறை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து குறைகளை…

திருச்சி விமான நிலையத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை

திருச்சி, செப்.27 த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைக்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று கரூர், நாமக்கல் பகுதியில்…

திருச்சி மாநகராட்சி 42-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி, செப்.26 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3வார்டு எண்42 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விக்னேஷ் நகர் சௌபாக்யா மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்…