“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏற்பு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி, செப்.19  திருச்சி தெற்கு மாவட்டத்தில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் நாளை (செப்.20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் இரண்டுநாள் கருத்தரங்கு

திருச்சி, செப். 18  திருச்சி  ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் இரண்டுநாள் கருத்தரங்கு நடைபெற்றது திருச்சி திருவானைக்கோவில்  ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல்  மேலாண்மை மற்றும் வங்கி மேலாண்மைத்…

மணப்பாறை சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவதற்கு இழப்பீடு வழங்க நாளை சிறப்பு அமர்வு

திருச்சி, செப்.18  மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை 20.09.2025 அன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மதியம் 12:00 மணி அளவில் நடத்த மாவட்ட…

மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

திருச்சி,செப்.18  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முதற்கட்டமாக மணப்பாறையில் வாக்கு திருட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு…

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை

திருச்சி, செப். 18, நாட்டின் பிரபல தனியார் துறை வங்கிகளுள் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) திருச்சி மாநகரில் 60 நாட்கள் நிகழ்வாக நடைபெறும் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை திட்டம் தொடங்கப்படுவதைஅறிவித்திருக்கிறது, கே.வி.பி.…

பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் : மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்.  பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் பனை மரங்களை வெட்ட அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை…

தந்தை பெரியார் உருவ சிலைக்கு வி.சி.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் உருவ சிலைக்கு  வி.சி க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 147 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்ட மாநகர செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோர் தலைமையில் மத்திய பேருந்து நிலையம்…

தந்தை பெரியார் சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் உருவ சிலைக்கு, அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை! தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில்,…

தி.மு.க. அழிவு சக்தி – விஜய்-யின் கொள்கை என்ன? எச்.ராஜா பேட்டி

திருச்சி, செப். 17  திருச்சி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15 நாட்களுக்கு சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.…

காப்பகத்தில் இருந்த முதியவர் மாயம்

திருச்சி செப் 17 -திருச்சி கே.கே நகர் சுந்தர் நகர் சிம்கோ காலனியை சேர்ந்தவர் சையது அகமது. இவர் அந்தப் பகுதியில் முதியோர் இல்லம்  நடத்தி வருகிறார். இந்நிலையில் முதியோர் இல்லத்தில் திருச்சி பட்டவர்த் ரோட்டை சேர்ந்த வேல்முருகன் (வயது 70)…