ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பால் -பிஸ்கட் வழங்கல்

திருச்சி, செப். 20  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோயில் சார்பாக உபயதாரர் வேதாபால் உரிமையாளர் ரமேஷ்  உதவியுடன் பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர்…

த.வெ.க. தலைவர் விஜய் சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் பயணம்

திருச்சி, செப். 20  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9 மணிக்கு வந்தடைந்து சற்று நேரத்துக்கு முன்னதாக நாகப்பட்டினம் சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார். திருச்சி விமான…

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் : இரு காவலர்களுக்கு எஸ்.பி.பாராட்டு சான்றிதழ்

திருச்சி, செப்.20 மாநில அளவில் நடைபெற்ற 50-வது வருட துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட காவல்துறையில் பணி புரியும் இரு காவலர்களை பாரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.  மாநில…

முசிறி அருகே விவசாயி கொலை : மனைவி – கள்ளகாதலன் கைது

திருச்சி, செப்.20  திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை கள்ளக்காதலனுடன் சேர்த்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு சோழன்பட்டி…

கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப். 19  திருச்சியில் 8 ஆவது சம்பள கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கதின் சார்பில் கட்டாய ஓய்வில்…

மணப்பாறை அருகே மரகத பூஞ்சோலை திறப்பு

திருச்சி, செப். 19  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடையபட்டி ஊராட்சிக்குட்பட்ட கானமலை அடிவாரத்தில் வனத்துறையின் சார்பில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் மதிப்பில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டது. இதனை மணப்பாறை சட்டமன்ற…

மணப்பாறை அருகே இரண்டு மலைப்பாம்புகள் பிடிப்பட்டன

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அம்பலகாரன்பட்டியில் விவசாய தோட்டத்தின் அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இரை தேடி வந்த நிலையில் அங்கு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மலைப்பாம்பை கண்டவுடன் அலறியடித்து ஓட்டம்…

திருச்சி மாநகராட்சி 10, 11-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி, செப். 19 திருச்சி மாநகராட்சி 10 மற்றும் 11-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உறையூர் நெசவாளர் திருமண மண்டபம் மற்றும் கீரைக்கொல்லை தெரு மைதானத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்…

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

திருச்சி, செப். 19  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாலை  ஊற்றி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களில் பிரதிநிதிகள்…

கழிவு சேகரிப்பு இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியை தூய்மைப்பணியாளர்களுடன்…