லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி செப் 17- திருச்சி மேலப் புலிவார்டு ஜாபர் ஷா தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது…