தண்ணீர் அமைப்பு சார்பில் மரங்களை காப்போம் பணி தொடக்கம்
திருச்சி, செப்.5 "மரங்களை காப்போம்" - என்று மரங்களை சுற்றி இறுக்கும் இரும்பு வேலிகளை அகற்றும் பணியே தண்ணீர் அமைப்பு சார்பாக தொடங்கியது.
இதில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமையில், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசியர்…