1978ல் பி.ஏ 1983ல் எம்.ஏ  பிரதமர் நரேந்திர மோடி

0 205
Stalin trichy visit

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை  தனது எனவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.