சத்யா – செந்திலுக்கு சிறந்த இல்லத்தரசிக்கான விருது

0 305
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 43-ஆவது மாமன்ற மும், புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய “என் குப்பை! என் பொறுப்பு!””எனும் மாபெரும் விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்து நடத்தினர், இந்நிகழ்வில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியரும், ஆசிரியர் பெருமக்களும் இணைந்து “சிறந்த இல்லத்தரசிகாண” விருதை திருமதி.சத்யா செந்தில் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.