வழிப்பறி திருடர்கள் கைது

0 185
Stalin trichy visit

திருச்சி, அக் 4 திருச்சி மேல கல்கண்டார் கோட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது29)இவர் நேற்று அம்பிகாபுரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் மேல் அம்பிகாபரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ஹரிஹரன் (வயது 20 )மற்றும் ராஜ் பிரசாந்த் (வயது20 )ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் பிறகு அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.