கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா : ஆலோசனை கூட்டம்

0 272
Stalin trichy visit

கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் அவர்களின் 106.வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்.. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது குறித்தும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டமானது.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  ஆலோசனைகளை வழங்கினார்

. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகரக் கழக செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், மற்றும் சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.