பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர்

0 273
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் , முசிறி ஊராட்சி ஒன்றியம், குணசீலம் ஊராட்சி மன்றத் தலைவர்  குருநாதன்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர், பணிதளப் பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், OHT ஆப்பரேட்டர்கள், மற்றும் தொழிலாளிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.