திருச்சி வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 336
Stalin trichy visit

திருச்சி, டிச.29 திருச்சி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான நிலையம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்தார். முதலமைச்சருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வருகை தந்தார். விமான நிலையத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சரை வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.