முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

0 336
Stalin trichy visit

திருச்சி,டிச.29 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா, நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்க சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.