திருச்சி சிறார் தீபாவளி கொண்டாட எல்லோரும் வாங்க By TM Admin On Oct 19, 2022 0 429 Share திருச்சி தேசிய கல்லூரியில் வரும் சனிக்கிழமை (அக்.22) காலை 9,30 மணியளவில் பி.எஸ்.டி. டிரஸ்ட் சார்பில் நடைபெறும் சிறார் தீபாவளியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 0 429 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail