தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மன்னார்புரம், சோனா, மீனா திரையரங்கம் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்மாநிலங்கள் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மன்னார்புரம் தற்காலி பேருந்து நிலையத்திற்கும், தஞ்சை வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சோனா, மீனா திரையங்கம் வழியாக செல்லும். தற்காலிக பேருந்து நிலையங்கள் 21 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்