கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியில் Classic Fest 22 கலைப் போட்டி
கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான Classic Fest 22 கலைப் போட்டி விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கவிஞர் நந்தலாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். காவேரி மகளிர் கல்லூரி ஒட்டுமொத்த போட்டிகளில் வென்று சுழற்கேடயத்தை பெற்றனர்.
