முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடிய துறையூர் அரசு போக்குவரத்து ஊழியர்கள்

0 320
Stalin trichy visit

முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் விழா துறையூர் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க சார்பில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சுப்பையா தலைமையில்
போக்குவரத்து பணிமனை முன்பும்
பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் மெடிக்கல் தலைமையிலும்
கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மனோகரன் மற்றும் பொருளாளர் ராஜி போக்குவரத்து பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் ஒன்றிய செயலாளர் வீரா என்கின்ற வீரபத்திரன் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ் மற்றும் பொருளாளர் சீனி மக்கள் மருந்தகம் பிரேம்குமார்
மற்றும்
கழக நிர்வாகிகள் போக்குவரத்து
உறுப்பினர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.