தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு நாள்
நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளருமான கே.என் .நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே. என். ராமஜெயம் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அமைச்சர் நேருவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது