காவிரி குடிநீர் குழாயை உயர்த்தி அமைக்க சி.பி.ஐ கோரிக்கை
ஜன4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை அளிப்பு:-
மணப்பாறை சர்ச் காம்ப்ளக்ஸ் முன் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் மதுரை ரோட்டில் இருக்கும் மேல் நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பையும்
எதிர்புறத்தில் மருங்காபுரி தாலுகா பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய் பைப்பையும் கழிவு நீர் செல்லும் பாதையில் உள்ளது
இவ்விரு பைப் லைனையும் கழிவு நீர் செல்லும் பாதையில் இருந்து மேல் உயர்த்தி அமைத்துக் கொடுக்க நகர் புற உள்ளாட்சி துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகருக்கு குழு சார்பாக கோரிக்கை.