சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

0 266
Stalin trichy visit

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் S.K.மஹாலில் இன்று(14.01.2023) நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


.

Leave A Reply

Your email address will not be published.