குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0 260
Stalin trichy visit

திருச்சி கண்ட்டோண்மென்ட் அருகே உள்ள ஒத்தகடை பகுதியில் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று வீடு வீடாக சென்று ஆய்வில் ஈடுபட்டனர் – மாநகராட்சி அளிக்கும் குடிநீர் மாதிரிகளை பல வீடுகளில் பெற்று ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.