பாதாள சாக்கடை பணி நிறைவு : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு

0 383
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 30 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் இருந்து பால் பண்ணை செல்லும் தஞ்சை சாலை பாதாள சாக்கடை பணி நிறைவுற்றதை அடுத்து புதிய தார் சாலையை விரைந்து அமைத்து தருமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் . இனிகோ இருதயராஜ் உத்தரவிட்டார் உடன் லோகநாதன், இப்ராஹிம், ராஜா மற்றும் பகுதி கழக செயலாளர் பாபு, வட்டக் கழக செயலாளர்கள் சிலம்பரசன், சாகுல், கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.