கோளரங்கத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு
திருச்சி, ஜுன் 30 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு அருகில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தில் நேற்று மாலை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் .இனிகோ இருதயராஜ் ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டக் கழக செயலாளர்கள் மாரிமுத்து, கோவிந்தராஜ் மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.