மல்லிகார்ஜூன கார்கே அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
திருச்சி, ஆக.15 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாண்புமிகு மல்லிகார்ஜுன கார்கே M.P., யை இழிவுபடுத்தும் விதமாக, ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அவர் நின்ற மேடையை கங்கை நீர் ஊற்றி கழுவிய, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தங்களின் சாதிய வெறியையும், தீண்டாமையையும் வெளிப்படுத்தியதை கண்டித்து, அகிம்சை போராட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாநகர பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆர் எஸ் எஸ் அமைப்பையும் பாஜக தலைவர்களையும் கண்டித்து கண்டன உரையாற்றினார்.
நிகழ்வில் ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், விமல், கீர்த்தனா, அசோகன், அருண், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், மார்க்கெட் பகதுர்ஷா, சம்சுதின், உறையூர் பாக்கியராஜ், வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், திருவனைக்கோவில் தர்மேஷ், அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, குணசித்ரா, சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி, அமைப்பு சாரா பிரிவு மகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், இலக்கிய பிரிவு பத்மநாபன், கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமெண்ட், வழக்கறிஞர் பிரிவு சில்வஸ்டர், பொறியாளர் அணி இம்ரான், வார்டு தலைவர்கள் பாலாஜி, தினேஷ், மணிமேகலை, மாதவன், வெங்கடேஷ், விஜி, சரவணன், பெரியசாமி, பூபாலன், ரமேஷ், செபாஸ்தியர், அபிராகாம், சரவணன், ரஃபிக், லட்சுமணன், ஜஹிர்உசேன், அபுதாகிர், சிவகுமார், பால்சாமி, சோனராமநாதன், வார்டு நிர்வாகிகள் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பன், மகிழ காங்கிரஸ் கோகிலா, IT wing பாபு ஜெயராஜ், எஸ் சி துரை சிவசாமி, கலைவிரிவு பிரசன்னா, சேவாதளம் விக்னேஷ், விவசாய அணி ஆனந்தன்,RTI முகுந்தன், விஷ்ணுபிரபு, இளைஞர் காங்கிரஸ் கோபி கிருஷ்ணன், வட்டார தலைவர்கள் மணிமாறன், அலெக்சாண்டர், ரவிசங்கர், நகர தலைவர்கள் ராமநாதன், ஜெயபிரகாஷ்,சரத், வெங்கட், ஆனந்த், ராஜேஷ் சபியுல்லா, ரித்தீஷ் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜன், ஆனந்தன், முருகேசன், கிருஷ்ணமுர்த்தி, கனகராஜ், கருணாகரன், சிவசண்முகம், சத்தியசீலன், சிங்காரவேலன், தமிழரசன், சந்திரன், சரோஜா, நிஜாம், தாமோதரன், ராமசாமி, சுப்பையா, தனசேகர், அல்லிமுத்து, கதிர்வேல், பிரபு, மனோ, சிவகுமார் உள்ளிட்ட நிரவகிகள் சுமார் 400 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.