காங்கிரஸ் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் அனுசரிப்பு

0 165
Stalin trichy visit

திருச்சி, நவ.18 கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட தியாகி  வ.உ. சிதம்பரம்  89 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் மார்க்கெட் மாரியப்பன் திருச்சி மகாராஜா உறையூர் விஜி இபி ரோடு சண்முகம் நிர்மல் குமார் ராஜீவ் காந்தி மேலப்புதூர் சத்யநாதன் கோகுல் கிருஷ்ணமூர்த்தி மேட்டூர் ராதா மலேசியா ராஜ்குமார் ஐஸ்கிரீம் கார்த்தி மிளகு பாறை சேட்டு மலைக்கோட்டை சொக்கலிங்கம் சேகர் வீரேஸ்வரம் சங்கர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.