ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 222
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 27  திருச்சி மாவட்டம் (BSNL)அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய தலைவர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், அழகர், எட்வின் ராஜ், மணிவேல், மலர் வெங்கடேஷ், கோபி, தர்மேஷ், பாலு தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் துணைத் தலைவர் பட்டேல், சத்தியநாதன், அபுதாகிர் ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்புசாரா மகேந்திரன், ராணுவ பிரிவு ராஜசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அரிசி கடை டேவிட், இலக்கிய அணி பத்மநாபன், மாணவ காங்கிரஸ் நரேன் மகிளா காங்கிரஸ் சீலாசெலஸ், ஊடக பிரிவு செந்தில், மாரீஸ்வரி சண்முகம் அன்பு ஆறுமுகம் பஷீர் கலியபெருமாள் ரவி சுந்தரம் சம்சுதீன் சம்பத் கருப்பையா அண்ணாதுரை குருமாணிக்கம் சம்பத் வித்யாதரன் ஒலிபாய் ராஜா அன்பு ஆறுமுகம் பாண்டூர் ரங்கராஜ் நடராஜ் சங்கரன் மூர்த்தி சம்பத் சையத் இப்ராஹிம் சண்முகம் ஷேக் தாவூத் ஏ எஸ் சம்சுதீன் மதுரை பாண்டியன் சேக் தாவூத் அம்ஜத் ராமன் ராகுல் காந்தி ஆழ்வார் தோப்பு பஷீர் பாய் ராமன் தினேஷ் விமல் ராய் தர்கா பகதூர் ஷா நூர் அகமது கிளமெண்ட் ரவி ஆனந்த பத்மநாபன் சதீஷ் லட்சுமி அம்மாள் கிருஷ்ணன் பெல்ட் சரவணன் பாலமுருகன் காங்கிரஸ் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.