ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 15.12.2022 காலை திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி, ஆய்வாளர் சு.பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .
