துரை வைகோவுக்கு CPI(ML)கட்சி வாக்கு சேகரிப்பு

0 318
Stalin trichy visit

திருச்சி, ஏப்.16 திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்
துரை வைகோ -வுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளில (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் சார்பாக மாவட்டகுழு உறுப்பினர் கே. மாசிலாமணி தலைமையில் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S. ராஜ்குமார்,
நகர செயலாளர் பி.பாலு, மாவட்டகுழு உறுப்பினர்கள் கே.கருப்பையா, இளையராஜா, ராமாயி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.