தட்சிண் ரயில்வே கர்மிக் சங்கத்தின் பொது குழு கூட்டம்
திருச்சி, செப்.11 Dakshin Railway Karmik சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது.வரவேற்புரை சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட செயலாளர் DRKS முன்னிலை சின்னபன் தென் மண்டல பொது செயலாளர் ராஜேஸ் முருகன் 19 புதிய கோட்ட மற்றும் 8 கிளை நிர்வாகிகளை அறிவித்தார்.
பின்னர் சங்கர் BMS பொது செயலாளர் , பாஸ்கர் , BMS திருச்சி மாவட்டத்தின் செயலாளர் BMS செயல் விளக்கத்தினை விவரித்தார் . சிறப்பு விருந்தினர் தங்கராஜ் (வழக்கறிஞர்)
BMS தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் DRKS எப்படி இயங்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார் .
DRKS திருச்சி கோட்ட தலைவர் முத்துகுமரன் நன்றியுரை வழங்கினார். இக்கூட்டத்தில் 100 கற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தென்னக இரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.