பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கல்

0 267
Stalin trichy visit

மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம்

காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு சார்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. நரேந்திர மோடி அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யப்பட்டு ஆதரவற்றோர் உணவு அருந்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தலைமை திருச்சி புறநகர் ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி, திருச்சி புறநகர் ஊடகப்பிரிவு செயலாளர் லெட்சுமணன்,
மணப்பாறை ஊடக பிரிவு மண்டல தலைவர் ஆறுமுகம், வையம்பட்டி ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஆறுமுகம், மணப்பாறை தெற்கு மண்டல தலைவர் வெங்கடேஷ் கஸ்தூரி, வையம்பட்டி ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஆறுமுகம்
முன்னிலையில்
லலிதா திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர்,
,தனலட்சுமி திருச்சி புறநகர் மாவட்டம் மகளிர் அணி மாவட்ட செயலாளர்
, மணப்பாறை நகர் மண்டல தலைவர் மோகன், ஜி,சிவராமகிருஷ்ணன் மத்திய அரசும் நலத்திட்ட உதவி மாவட்ட செயலாளர்,
மணிவேல் மணப்பாறை நகர,
நவீன் குமார் மருங்காபுரி வடக்கு மண்டல பொது செயலாளர்,
ராதாகிருஷ்ணன், மருங்காபுரி வடக்கு மண்டல செயலாளர்
,தேசபக்தன் செந்தில் மருங்காபுரி வடக்கு மண்டல பொதுச் செயலாளர்

Leave A Reply

Your email address will not be published.