புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்….

0 50
CM

புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு 108 திவ்ய தேசத்தில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் – புரட்டாசி சனிக்கிழமைகளில் 1000-க்கணக்கான கூட்டம் இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

HAPPY BIRTHDAY

திருச்சி மாவட்டத்தில் இதேபோல் மும்மூர்த்திகள் ஸ்தலமாக விளங்கும் உத்தமர் திருக்கோவில் – குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில், துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் ஆகிய இடங்களில் இன்று மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!