முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 232
Stalin trichy visit

திருச்சி, நவ. 28 அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாவட்டத்திற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கு திட்ட ஆவணத்தை வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.