ஆளுநர் தமிழிசையை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

0 272
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தெலுங்கா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.