புகைப்பட கண்காட்சி
திருச்சி, மார்ச் 10 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரம் ஊராட்சி பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.