நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 340
Stalin trichy visit

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்  மா.பிரதீப் குமார்  பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.