தமிழ்நாடு முதல்வரை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்

0 199
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நடைபெறும் தி.மு.க மண்டல மகளிரணி மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகம் வழங்கி வரவேற்றார். அருகில் கனிமொழி எம்.பி. உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.