வீட்டுமனைகளுக்கு கணினிப்பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் வட்ம், கீரம்பூர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு கணினிப்பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வட்டாட்டிசயர் புஷ்பராணி, வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.