லால்குடியில் திமுகவினர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
திருச்சி, ஆக.4 தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக
தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானா பகுதியில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- லால்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்