திமுக மாநில மாநாட்டு பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்

0 137
Stalin trichy visit

மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

09/03/26 அன்று கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள கழக மாநில மாநாட்டின் பணிகள், கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு  வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

கழக இளைஞரணிச் செயலாளர்-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி முழக்கமிடும், கழக மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
திராவிட மாடல் 2.O ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள இம்மாநாட்டுப் பணிகளை இன்றைய தினம் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர் .

Leave A Reply

Your email address will not be published.