திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியானது
சென்னை, மார்ச் 20 நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
வடசென்னை – கலாநிதி வீராசாமி, தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) – ஜி.செல்வம், அரக்கோணம் -எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் – டி.எம்.கதிர் ஆனந்த், தருமபுரி – ஆ.மணி, திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை, ஆரணி – எம்.ஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி – மலையரசன், சேலம் – செல்வகணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி) – ஆ.ராசா, கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர் – அருண் நேரு, தஞ்சாவூர் – ச.முரசொலி, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி – கனிமொழி, தென்காசி (தனி) – ராணி ரீகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.