திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சரக்கு சேவை தொடக்கம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு வேளாண் விளைபொருட்கள்,உணவு பண்டங்கள், வாகன உதிரிபா கங்கள் ஏற்றுமதி செய்யப் உள்நாட்டு விமான சரக்கு பட்டு வருகின்றன.
ஆனால் சேவை வசதி இல்லை. இத னால் உள்ளூர் தொழில் நிறுவ னங்கள் தங்களது பொருட் களை நாட்டின் பிற பகுதிக ளுக்கு கொண்டு செல்ல கனரக நம்பியிருக்க வாகனங்களையே வேண்டியிருந்தது. எனவே, திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சரக்கு சேவைக்கு வழிவகை செய்ய தொழி வேண்டும் என தொழில் நிறு வனங்கள் கள் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங் கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அதன் அடிப்படை யில், திருச்சி விமான நிலை யத்தில் உள்ள பழைய முனை யத்தில், உள்நாட்டு சரக்கு களை கையாள்வதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விமான போக்குவரத்து பாது காப்பு பணியகம் ஆய்வு செய்தது. இதையடுத்து, திருச்சியில் உள்நாட்டு விமான சரக்கு சேவைக்கு கடந்த ஜூலை22-ந் தேதி ஒப்புதல் வழங்கி யது. இதனை தொடர்ந்து புதிய புதிய முனையத்தில் முனையத்தில் உள் நாட்டு சரக்குக சரக்குகளை கையாள்வதற்காக பிரத்யேக பகுதி அடையாளம் காணப் பட்டு, அதற்கான உள்கட்ட மைப்பு பணிகள் நடந்தது.
இந்நிலையில், உள்நாட்டு விமான சரக்கு போக்குவ ரத்து சேவையை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ கோ நிறுவனம் நேற்று தொடங் தொடங்கியது.பட இதனை விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ் ணன் தொடங்கி வைத்தார். சரக்கு சேவை மேலாளர் மெரில் ராஜ் பீட்டர் முன் னிலை வகித்தார். இதில் முனைய மேலாளர் சரவ ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், திருச்சியில் இரவு நேரங்களில் , உள்நாட்டு விமான சேவை இல்லை என்பதால் பகல் நேரங்களில் இயக்கப் படும் உள்நாட்டு விமான சேவை மூலம் சரக்குகள் அனுப்பி வைக்கப்படும். டெல்டா மற்றும் தென்மண் டலத்தின் ஜவுளி உற்பத்தி, தேயிலை, மசாலாக்கள், பொறியியல் சார்ந்த உற்பத்தி கள், உணவு பண்டங்கள் உட் பல்வேறு பொருட்களை உள்நாட்டு சந்தைகளுக்கு விரைவில் கொண்டு சேர்க்க முடியும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மையை தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் உள்ளூர் சரக்கு சேவைவழங்கப்பட உள்ளது. ஏர் இந்தியா சரக்கு சேவை புக்கிங் இணையதளத்தில் ஏஜென்சிமூலம் பதிவுசெய்து அனுப்பலாம்.. இவ்வாறு அவர்கள் கூறினர்.