திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 267
Stalin trichy visit

திருச்சி,டிச.19 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்நிகழ்வில் முசிறி சார் – ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட வருவாய், ஆவின் பொது மேலாளர் முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.