திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்சி, டிச.19 திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருச்சியில் உள்ள தனியார் நிறுவனமான சென்வியன் மற்றும் ரிகாப் இந்தியா சார்பில் டிரஸ்ட் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறைகளுடன் இணைந்து திருச்சியில் உள்ள முக்கியமான சாலை சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் விநியோகித்து மற்றும் விழப்புணர்வுபதாகைகள் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுதல் சீட் பெல்ட் அணிதல் மற்றும் ஜீப்ரா கீராஸ்ங்கில் நடந்து செல்லுதல் சமீப காலமாக திருச்சியில் பாதசாரிகள் சரியான முறையில் சாலையைக் கடக்காமல் இருப்பதனால் இது போன்ற சில விபத்துகள் ஏற்படுகிறது , இந்த நிகழ்ச்சியை சென்வியன் பணியாளர்கள, Rehabindia charitable trust in திரு சக்திவேல் திருச்சி நகர traffic police இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்