போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

0 267
Stalin trichy visit

திருச்யில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சியில் யாவரும் சமூக அமைப்பு, மாவட்ட காவல் துறை மற்றும் அரசு சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்த பேரணியை காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது
திருச்சி மரக்கடை அருகே உள்ள அரசு சையது முர்த்துஷா மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி காந்தி மார்க்கெட், ஜெயில் பேட்டை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இபேரணியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், காவல் துறையினர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.