திருச்சி கிழக்கு தொகுதியில் இ சேவை மையம் தொடக்கம்
திருச்சி, மே 15 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தல் இ சேவை மையத்தை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மாமன்ற உறுப்பினர் சாதிக் ஆர்டிஓ தவச்செல்வம் தாசில்தார் கனகமாணிக்கம் பகுதி கழக செயலாளர்கள் மெடிக்கல் மோகன் டி பி எஸ் எஸ் ராஜ முகமது மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார் அயலக அணி அமைப்பாளர் அலெக்ஸ் ராஜா வட்ட கழக செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
