எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி மசூதியில் தொழுகை…

0 294
Stalin trichy visit

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகையின் தொடர்ச்சியாக 34-வது மாவட்டமாக இன்று துவரங்குறிச்சி பாபா பக்ருதீன் மசூதியில் அஇஅதிமுக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன்  தலைமையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் R.சந்திரசேகர், N.சேது, SS.ராவணன், PVK.பழனிசாமி, T.ராஜாராம், N.அன்பரசன், மற்றும் மாவட்ட அவைத்தலைவர் M.அருணகிரி, துணை செயலாளர் சுபத்ரா, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுகுழு உறுப்பினர் Dr. இஸ்மாயில், நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, பகுதி செயலாளர் M.பாலசுப்ரமணியன், பேரூராட்சி செயலாளர் திருமலை சாமிநாதன், ஜேக்கப், அணி செயலாளர்கள் A.டோமினிக், KPT.அழகர்சாமி, T.M.முருகன் S.ராஜமணிகண்டன், K.கார்த்திக், M.சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.