கல்வி சுற்றுலா : துபாய், சார்ஜாவுக்கு புறப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

0 249
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 67 மாணவர்கள் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று திருச்சி விமான நிலையம் வந்தனர். மாணவ, மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைத்துச் சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.