தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சமயபுரம் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சி, ஆக. 19 தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சமயபுரம் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சமயபுரம் கிளை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவர் மு.செந்தில் குமார் , செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர்க. மணிகண்டன் , துணைத் தலைவர் பா. முத்துவேல், துணைச்செயலாளர் சுதாகர், கௌரவ தலைவர்ஏ. சிவகுமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.